லாஃப் சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் உயர்வு

லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனடிப்படையில், 12.5 கிலோ கிராம் லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று 4199 ரூபாவாகவும், 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 1,680 ரூபாவாகவும், 2 கிலோ கிராம் சிலிண்டரின்  விலை 672 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




லாஃப் சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் உயர்வு லாஃப் சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் உயர்வு Reviewed by Editor on March 20, 2022 Rating: 5