முன்னாள் அமைச்சர் அதாவுட செனவிரத்ன இன்று (31) வியாழக்கிழமை காலமானார்.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலே இவர் காலமானார்.
1957 ஆம் ஆண்டு கிராம சபைக்குத் தெரிவானதன் மூலம் அரசியலுக்குள் நுழைந்த இவர், மாகாண சபை உறுப்பினர், முதலமைச்சர் உள்ளிட்ட பதவிகளையும், பிற்காலங்களில் பல்வேறு அமைச்சர் பதவிகளையும் வகித்துள்ளார் என்பதுடன், இறக்கும் போது அவருக்கு 91 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அமைச்சர் அதாவுட காலமான
Reviewed by Editor
on
March 31, 2022
Rating:
