தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (25) வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்ஐயா தலைமையில்  இடம் பெற்ற இச்சந்திப்பில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்  இராசமாணிக்கம் சாணக்கியன், மாவை. சேனாதிராசா மு.பா.உ (இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைவர்) பாராளுமன்ற உறுப்பினர்களான த.சித்தாத்தன், (தலைவர், புளட்) எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், சார்ள்ஷ் நிர்மலநாதன், மற்றும் த. கலையரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.








தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் சந்திப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் சந்திப்பு Reviewed by Editor on March 25, 2022 Rating: 5