கல்லடி பாலத்தின் கீழ் ஆண் ஒருவரின் சடலம் (போட்டோ உள்ளே)

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் 35 வயது மதிக்கதக்க ஆண் ஒருவரின் சடலம் இன்று (22) மீட்கப்பட்டுள்ளது.

இந்த வாவியில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து அங்கு விரைந்து சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

இதுவரை சரியான அடையாளம் காணப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







கல்லடி பாலத்தின் கீழ் ஆண் ஒருவரின் சடலம் (போட்டோ உள்ளே) கல்லடி பாலத்தின் கீழ் ஆண் ஒருவரின் சடலம் (போட்டோ உள்ளே) Reviewed by Editor on March 22, 2022 Rating: 5