இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவராக செந்தில் தொண்டமான் தேசிய சபை உறுப்பினர்களின் ஏகமான ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்று (30) புதன்கிழமை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை கூடிய போதே இவர் தெரிவு செய்யப்பட்டார்.
கட்சியின் பொது செயலாளராக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தொடர்ந்தும் பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு
 
        Reviewed by Editor
        on 
        
March 30, 2022
 
        Rating: 
 
        Reviewed by Editor
        on 
        
March 30, 2022
 
        Rating: 
 