அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் நாளை வேலை நிறுத்த போராட்டத்தில்

(றிஸ்வான் சாலிஹு)

நாளை திங்கட்கிழமை 14ஆம் திகதி அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் நாடு தழுவிய ரீதியில் சுகயீன விடுமுறை மற்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் இதே வேளையில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கமும் இப்போராட்டத்தில் ஈடுபடுவதாக அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்க தலைவர் கே.எம்.கபீர் தெரிவித்துள்ளார்




அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் நாளை வேலை நிறுத்த போராட்டத்தில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் நாளை வேலை நிறுத்த போராட்டத்தில் Reviewed by Editor on March 13, 2022 Rating: 5