21ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (21) விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று இடம்பெறவுள்ளது.

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கிவிட்டு 21 ஐ கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



21ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் 21ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்   Reviewed by Editor on April 21, 2022 Rating: 5