பண உதவி எதுவும் வேண்டாம், என் அப்பா இறந்ததற்கான நீதி வேண்டும்

ரம்புக்கனையில் கடந்த செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்ற பொலிஸாரின் சூட்டுக்கு இலக்காகி  இறந்த சகோதரரின் மகள் எனக்கு பண உதவி எதுவும் வேண்டாம். மாறாக என் அப்பா இறந்ததற்கான நீதி வேண்மென்று கூறியுள்ளார்.

மனிதாபிமானமற்ற இந்த செயலுக்கு பல அமைப்புகள் நீதி வேண்டி நீதிமன்றம் சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



பண உதவி எதுவும் வேண்டாம், என் அப்பா இறந்ததற்கான நீதி வேண்டும் பண உதவி எதுவும் வேண்டாம், என் அப்பா இறந்ததற்கான நீதி வேண்டும் Reviewed by Editor on April 21, 2022 Rating: 5