இன்று (18) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) உயர்த்தியுள்ளது.
அதனடிப்படையில்,
Petrol Octane (92) Rs.338, Petrol Octane (95) Rs 373, Auto Diesel Rs 289, Super Diesel Rs 329 ஆகவும் உயர்த்தியுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை உயர்வு
Reviewed by Editor
on
April 19, 2022
Rating: 5