நாட்டை விட்டு வெளியேற கப்ராலுக்கு தடை

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.



நாட்டை விட்டு வெளியேற கப்ராலுக்கு தடை நாட்டை விட்டு வெளியேற கப்ராலுக்கு தடை Reviewed by Editor on April 07, 2022 Rating: 5