ஜனாதிபதியின் வீட்டுக்கு முன் ஒருவர் தற்கொலை

53 வயதுடைய நபர் ஒருவர்  ஜனாதிபதி இல்லத்தின் முன் இன்று (03) ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துள்ளார்.

மின்வெட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கோரி 53 வயதுடைய நபர் ஒருவர்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மீரிஹானாவில் உள்ள இல்லத்தின் முன் உள்ள மின்மாற்றியில் ஏறி தற்கொலை செய்துகொண்டுள்ளார்



ஜனாதிபதியின் வீட்டுக்கு முன் ஒருவர் தற்கொலை ஜனாதிபதியின் வீட்டுக்கு முன் ஒருவர் தற்கொலை Reviewed by Editor on April 03, 2022 Rating: 5