இடைக்கால அரசாங்கத்தை நியமிக்கும் யோசனைக்கு சாதகமான முடிவு - விமல் வீரவன்ச

சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை நியமிக்கும் யோசனைக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று (03) ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் போதே முன்னாள் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுடன் இணைந்து ஜனாதிபதி மற்றும் பிரதமரை தனித்தனியாக சந்தித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்ச மேலும் தெரிவித்தார்.




இடைக்கால அரசாங்கத்தை நியமிக்கும் யோசனைக்கு சாதகமான முடிவு - விமல் வீரவன்ச இடைக்கால அரசாங்கத்தை நியமிக்கும் யோசனைக்கு சாதகமான முடிவு - விமல் வீரவன்ச Reviewed by Editor on April 03, 2022 Rating: 5