நடிகை அனுஷா சோனாலி நீண்ட காலமாக சுகயீனமுற்றிருந்த நிலையில் இன்று (28) வியாழக்கிழமை களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.திறமையான நடிகையான இவர், நாட்டின் கலைச் சிறப்பை வளர்ப்பதற்கு அதிகமாக அரும்பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.