மூன்றாவது நாளாக தொடரும் ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்புப் பேரணி

அரசாங்கத்திற்கு எதிரான ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்புப் பேரணி இன்று (28) வியாழக்கிழமை மூன்றாவது நாளாக கலிகமுவவில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.

இந்த ஆர்ப்பாட்ட பேரணி இன்று 19 கிலோமீற்றர் நடைப்பயணத்தின் பின்னர் தன்னோவிட்டவை சென்றடையவுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் பெருமளவிலானோர் கலந்துகொண்டதாகவும், அதற்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.






மூன்றாவது நாளாக தொடரும் ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்புப் பேரணி மூன்றாவது நாளாக தொடரும் ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்புப் பேரணி Reviewed by Editor on April 28, 2022 Rating: 5