ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்ட அவசரகால சட்டம் வாபஸ்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் அவசர காலச்சட்டம் பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட பிரகடனத்தை இரத்து செய்யும் புதிய வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி அவர்களினால் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.






ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்ட அவசரகால சட்டம் வாபஸ் ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்ட அவசரகால சட்டம் வாபஸ் Reviewed by Editor on April 06, 2022 Rating: 5