அரசமருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசமருத்துவமனைகளில் முக்கிய மருந்துகளுக்கும் சத்திரசிகிச்சை சாதனங்களிற்கும் தட்டுப்பாடு காணப்படுகின்றது என சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பொய்யானவை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசமருத்துவமனைகளில் போதியளவு மருந்துகள் கையிருப்பில் உள்ளன என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மருத்துவமனைகளில் போதியளவு மருந்துகள் கையிருப்பில் உள்ளது - சுகாதார அமைச்சு
Reviewed by Editor
on
April 12, 2022
Rating:
