காலி முகத்திடலில் போராட்டங்களை நடத்தி வருபவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு அரசாங்கம் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இக்கலந்துரையாடல்களில் கலந்துக்கொள்வதற்காக இளைஞர், யுவதிகளுக்கு தான் அழைப்பு விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசுக்கு எதிராக காலிமுகத்திடலில் கடந்த 5 நாட்களாக இரவு பகல் பாராது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த வேளையில், இதில் நாளாந்தம் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
காலி முகத்திடல் போராட்டத்தில் உள்ளவர்களுடன் பிரதமர் பேச அழைப்பு
Reviewed by Editor
on
April 13, 2022
Rating:
