முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களுக்கு நேற்று (15) கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.அதனைத்தொடர்ந்து அவர், கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.