எம்பிலிபிட்டிய நகரில் இடம்பெற்ற அரசுக்கெதிரான போராட்டம்

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசுக்கெதிரான மக்கள் போராட்டம் இன்று (23) எம்பிலிபிட்டிய நகரின், கொலன்ன பகுதியில் நடைபெற்றது.

கட்சியின் எம்பிலிபிட்டிய, கொலன்ன பிரதேச அமைப்பாளர் திரு. ஹேச விதானக அவர்களின் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரமதாஸ, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் போராளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.









எம்பிலிபிட்டிய நகரில் இடம்பெற்ற அரசுக்கெதிரான போராட்டம் எம்பிலிபிட்டிய நகரில் இடம்பெற்ற அரசுக்கெதிரான போராட்டம் Reviewed by Editor on April 23, 2022 Rating: 5