நுகோகொடை, விஜேராம சந்தியில் பல்கலைக்கழக மாணவர்களால் அரசுக்கு எதிராக கண்டன போராட்டம் செய்யப்பட்டுள்ளது.இதில் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.