உலக வங்கியிடமிருந்து 160 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி

160 மில்லியன் அமெரிக்க டொலர் உலக வங்கியிடமிருந்து நேற்று (17) செவ்வாய்க்கிழமை கிடைத்ததாகவும் அதன் மூலம் எரிவாயு பொருட்களை கொள்வனவு செய்வது குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று (18) உரை நிகழ்த்தும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.




உலக வங்கியிடமிருந்து 160 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி உலக வங்கியிடமிருந்து 160 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி Reviewed by Editor on May 18, 2022 Rating: 5