எரிவாயு தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனம் வெளியிட்ட அறிவித்தல்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நேற்று (17) வந்த கப்பலை இறக்க முடியாத நிலையில் உள்ளதால், சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக பொதுமக்கள் வரிசையில் நிற்பதை  தவிர்க்குமாறு லிட்ரோ எரிவாயு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவை (எல்பிஜி) இறக்க முடியாததால் விநியோகம் தாமதமாகி வருவதாகவும் லிட்ரோ தெரிவித்துள்ளது.



எரிவாயு தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனம் வெளியிட்ட அறிவித்தல் எரிவாயு தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனம் வெளியிட்ட அறிவித்தல் Reviewed by Editor on May 18, 2022 Rating: 5