பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த “மைனா கோ ஹோம்” வை அப்புறப்படுத்துமாறு கோட்டை நீதவான் இன்று (04) புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
நடைபாதைக்கு இடையூறுகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், அலரிமாளிகைக்கு அருகில் உள்ள வீதியிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் அவர்களின் சகல கட்டமைப்புகளையும் அகற்றுமாறு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
"மைனா கோ ஹோம்" நீதிமன்ற உத்தரவில் அகற்றப்பட்டது
Reviewed by Editor
on
May 04, 2022
Rating:
