புதிதாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நியமனம்

புதிதாக மேலும் 09 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச முன்னிலையில் சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

1.நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகங்கள், கப்பற்துறை ,விமான சேவை.

2.சுசில் பிரேமஜயந்த – கல்வி 

3.கெஹெலிய ரம்புக்வெல்ல – சுகாதாரம்

4.ஹரீன்- சுற்றுலா மற்றும் காணி 

5.மனுஷ நாணயக்கார- தொழில் , வெளிநாட்டு வேலைவாய்ப்பு

6.நளின் பெர்னாண்டோ- வர்த்தகம்

7.விஜயதாச ராஜபக்ச- நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு ,அரசியலமைப்பு விவகாரம்

8.ரமேஷ் பத்திரன- பொதுநிர்வாகம்

9.டிரான் அலஸ்- பொதுமக்கள் பாதுகாப்பு





புதிதாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நியமனம் புதிதாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நியமனம் Reviewed by Editor on May 20, 2022 Rating: 5