அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் கணவன் மனைவி உயிரிழப்பு

இன்று (01) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பொலன்னறுவை மன்னம்பிட்டிய கொட்டலீ பாலம் அருகே இடம்பெற்ற வாகன  விபத்தில் மூன்று உயிரிழந்துள்ளனர்

முச்சக்கர வண்டி தனியார் பஸ் வண்டியுடன் நேருக்கு நேர் மோதிக்கொண்டதிலேயே இவ்விபத்து இடம் பெற்றுள்ளது என்று பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துயர சம்பவத்தில் கணவன் மனைவி ஆகிய இருவரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.





அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் கணவன் மனைவி உயிரிழப்பு அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் கணவன் மனைவி உயிரிழப்பு Reviewed by Editor on May 01, 2022 Rating: 5