நான்கு அமைச்சர்கள் நியமனம்

புதிய பிரதமரின் தலைமையில் புதிய அமைச்சரவை அமைச்சர்களாக இன்று (14) முற்பகல் கொழும்பு-கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் நான்கு பேர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அதனடிப்படையில்,

1.தினேஷ் குணவர்தன – அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி 

2.பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் – வெளிநாட்டமைச்சு

3.பிரசன்ன ரணதுங்க – நகர அபிவிருத்தி, வீடமைப்பு

4. கஞ்சன விஜேசேகர- மின்சக்தி மற்றும் எரிசக்தி







நான்கு அமைச்சர்கள் நியமனம் நான்கு அமைச்சர்கள் நியமனம் Reviewed by Editor on May 14, 2022 Rating: 5