அக்கரைப்பற்றில் ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து வர்த்தக நிலையங்கள் அடைப்பு

(றிஸ்வான் சாலிஹு)

மக்களை வாட்டும் மக்கள் விரோத அரசை விரட்டுவோம் மக்கள் போராட்டத்தை வெற்றியடையைச் செய்வோம் என்ற தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தி மற்றும் அனைத்து தொழிற்சங்க சம்மேளனம் ஏற்பாடு செய்த  நாடு தழுவிய ஹர்த்தால் வெள்ளிக்கிழமை (06) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் அக்கரைப்பற்றில் வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், தனியார் பஸ்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆயினும் அரச போக்குவரத்து சேவை வழமை போன்று சேவையில் இடம்பெற்றுள்ளதோடு, பிரயாணிகள் குறைவானவர்களாகவே காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.












அக்கரைப்பற்றில் ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து வர்த்தக நிலையங்கள் அடைப்பு அக்கரைப்பற்றில் ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து வர்த்தக நிலையங்கள் அடைப்பு Reviewed by Editor on May 06, 2022 Rating: 5