கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு

கோதுமை மாவின் விலை உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுவதாக பிரீமா நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, கோதுமை மா கிலோ ஒன்றின் விலையை 40 ரூபாவால் அதிகரித்துள்ளதாக பிரீமா நிறுவனம் தெரிவித்துள்ளது.



கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு Reviewed by Editor on May 19, 2022 Rating: 5