ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு ஹைலெவல் வீதியின் நாவின்ன பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அப்பகுதி மக்கள் எரிவாயு கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.