சர்வதேச ஊடகவியலாளர் சுட்டுக்கொலை

பிரபல சர்வதேச ஊடகமான அல் ஜசீராவின் பலஸ்தீன செய்தி தொகுப்பாளர் சீரின் அபூ ஆகிலா இஸ்ரேலின் ஆக்கிரமைப்பு மற்றும் அத்துமீறிய தாக்குதல்களை ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்த போது தலையில் சுடப்பட்ட நிலையில் மரணித்தார். 

இஸ்ரேலிய அத்துமீறிய தாக்குதல்களை உலகிற்கு எடுத்துக்காட்டிய பிரபல ஊடகவியலாளர்களில் இவரும் ஒருவராவார்.

(ஹபீஷூல் ஹக்)



சர்வதேச ஊடகவியலாளர் சுட்டுக்கொலை சர்வதேச ஊடகவியலாளர் சுட்டுக்கொலை Reviewed by Editor on May 11, 2022 Rating: 5