அறிக்கைகளை துரித கதியில் வழங்குவதற்காக பொலிஸ் திணைக்களத்துக்கு கணினிகளை அன்பளிப்பு செய்துள்ளதாக அமைச்சர் மனுஷ்ய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக செல்லவுள்ளவர்களின் அறிக்கைகளை துரிதமாக வழங்கும் பொருட்டே 10 கணினிகளை பொலிஸ் திணைக்களத்துக்கு அன்பளிப்பு செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
பொலிஸ் திணைக்களத்துக்கு கணினிகள் அன்பளிப்பு
Reviewed by Editor
on
August 18, 2022
Rating:
