சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் சௌபாக்கியா இல்லம் -2022 திட்டத்தின் கீழ் இரண்டு வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (12) வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று உதவி பிரதேச செயலாளர் ஏ.கே. றொஷின்தாஜ் தலைமையில் நடைபெற்றது.
சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் எம்.ஜே.எம்.நிஹ்மத்துல்லாஹ், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் என்.ரீ.மசூர், மேற்கு வங்கி வலய முகாமையாளர் யூ.கே.எம். நழீம், சமூக அபிவிருத்தி உதவியாளர் எம்.ஐ.சபாயுதீன், கருத்திட்ட உதவியாளர் எம்.ஐ.முஹாஜிர், சமுர்த்தி உத்தியோகத்தர் கே. நஜிமுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இரண்டு வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது
Reviewed by Editor
on
August 12, 2022
Rating:
Reviewed by Editor
on
August 12, 2022
Rating:


