இருபதுக்கு இருபது உலகக் கிண்ண முதலாவது போட்டியில் நமீபியாவிடம் இலங்கை அணி அதிர்ச்சி தோல்வியை சந்தித்து ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இருநாடுகளுக்கும் இடையில் நடைபெற்ற இறுதி 12 ஆவது இடத்திற்கு தெரிவு செய்யும் போட்டியாக நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி தனக்குரிய 20 ஓவர்களின் ஏழு விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 19 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 108 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 55 ஓட்டங்களால் இலங்கை அணி தோல்வி அடைந்துள்ளது.
நமீபியாவிடம் இலங்கை அணி அதிர்ச்சித்தோல்வி
 
        Reviewed by Editor
        on 
        
October 16, 2022
 
        Rating: 
 
        Reviewed by Editor
        on 
        
October 16, 2022
 
        Rating: 
 