பாதுகாப்பு அமைச்சின் கீழ் இணைக்கப்பட்டுள்ள திணைக்களங்கள்

ஆட்பதிவுத் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை ஆகிய நிறுவனங்களை, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் குறிப்பிட்டு ஜனாதிபதியினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.






பாதுகாப்பு அமைச்சின் கீழ் இணைக்கப்பட்டுள்ள திணைக்களங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இணைக்கப்பட்டுள்ள திணைக்களங்கள் Reviewed by Editor on October 06, 2022 Rating: 5