பதில் பிரதம நீதியரசராக புவனெக்க அலுவிஹாரே பதவிப் பிரமாணம்

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி, ஜனாதிபதி சட்டத்தரணி  புவனெக்க பண்டுகாபய அலுவிஹாரே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

பதவிப் பிரமாணம் இன்று (09) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





பதில் பிரதம நீதியரசராக புவனெக்க அலுவிஹாரே பதவிப் பிரமாணம் பதில் பிரதம நீதியரசராக புவனெக்க அலுவிஹாரே பதவிப் பிரமாணம் Reviewed by Editor on October 09, 2022 Rating: 5