(றிஸ்வான் சாலிஹு)
என்பு முறிவு விஷேட வைத்திய நிபுணர் (Orthopedic Surgeon) டாக்டர்.அஹமட் நிஹாஜ் இன்று (31) திங்கட்கிழமை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில், வைத்திய அத்தியட்சகர் டாக்டர் போல் ரொஷான் முன்னிலையில் தனது கடமையினை பொறுப்பபேற்றுக் கொண்டார்.
காத்தான்குடியைச் சேர்ந்த டாக்டர் நிஹாஜ், தனது சிறு வயதில் வைத்திய நிபுணராக தெரிவு செய்யப்பட்டு இச்சமூகத்திற்கு பணியாற்ற வந்திருப்பது இவ்வைத்தியசாலை மற்றும் இப்பிரதேச மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய என்புமுறிவு விஷேட வைத்திய நிபுணராக டாக்டர் நிஹாஜ் நியமனம்
Reviewed by Editor
on
October 31, 2022
Rating:
