துருக்கி நாட்டின் 99 வது குடியரசு தின கொண்டாட்ட நிகழ்வு வெள்ளிக்கிழமை (28) இரவு கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் அல்ஹித்மதுல் உம்மா பௌண்டேசனின் தலைவர் கஸ்ஸாலி முகமட் பாத்திஹ் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.
துருக்கி நாட்டுத்தூதுவர் தெமத் செகர்ஜியோழு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கௌரவ சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த்த,வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி,பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன,இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே போன்ற முக்கியஸ்த்தர்கள்,வெளிநாட்டு இராஜதந்திரிகள்,துறைசார் நிபுணர்கள்,ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
துருக்கி குடியரசு தின நிகழ்வில் அல்ஹித்மதுல் உம்மா பௌண்டேசனின் தலைவர்
Reviewed by Editor
on
November 01, 2022
Rating:
