அவுஸ்திரேலியா விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவிற்கு இன்று (17) வியாழக்கிழமை பிணை வழங்கப்பட்டுள்ளது.
தனுஷ்க குணதிலக்கவின் இரண்டாவது பிணைக் கோரிக்கை இன்று (17) சிட்னியில் உள்ள டவுனிங் சென்ட்ரல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவருக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனுஷ்க குணதிலக்க தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிட்னி யுவதி ஒருவர் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து அண்மையில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை!
 
        Reviewed by Editor
        on 
        
November 17, 2022
 
        Rating: 
 
        Reviewed by Editor
        on 
        
November 17, 2022
 
        Rating: 
 