கட்சியின் பேராளர் மாநாட்டிற்கு முன்னதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டாய உயர்பீட கூட்டம் கட்சியின் “தாருஸ்ஸலாம்” தலைமையகத்தில் இன்று (06) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.
நாளை (07) திங்கட்கிழமை புத்தளத்தில் இக்கட்சியின் 30ஆவது பேராளர் மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் காங்கிரஸின் கட்டாய உயர்பீட கூட்டம்
 
        Reviewed by Editor
        on 
        
November 06, 2022
 
        Rating: 
 
        Reviewed by Editor
        on 
        
November 06, 2022
 
        Rating: 
 





