எரிபொருளின் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு

இன்று (11) வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லீற்றர் டீசலின் விலை 15 ரூபாவாலும், மண்ணெண்ணையின் விலை 25 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, டீசலின் புதிய விலை 430/= வும், மண்ணெண்ணையின் புதிய விலை 365/= வும் என்பது குறிப்பிடத்தக்கது.



எரிபொருளின் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு எரிபொருளின் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு Reviewed by Editor on November 11, 2022 Rating: 5