பாலியல் துஷ்பிரயோக வழக்கில் தனுஷ்ககுணதிலக கைது

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்ககுணதிலக, பெண் ஒருவர் மீதான பாலியல் துஷ்பிரயோக வழக்கொன்றில் அவுஸ்திரேலிய சிட்னியில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் 2018ஆம் ஆண்டிலும் இவர் பாலியல் விவகாரம் ஒன்றில் கொழும்பில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




பாலியல் துஷ்பிரயோக வழக்கில் தனுஷ்ககுணதிலக கைது பாலியல் துஷ்பிரயோக வழக்கில் தனுஷ்ககுணதிலக கைது Reviewed by Editor on November 06, 2022 Rating: 5