விமான நிலைய கணணி அமைப்பில் கோளாறு

குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கணனி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு கட்டுநாயக்க விமான நிலைய சேவைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து விமான நிலைய குடிவரவு சேவைகளை தானியங்கி முறைமையின்றி வழமை போன்று மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.



விமான நிலைய கணணி அமைப்பில் கோளாறு விமான நிலைய கணணி அமைப்பில் கோளாறு Reviewed by Editor on November 09, 2022 Rating: 5