அக்கரைப்பற்று ஜூம்ஆ பெரிய பள்ளிவாயலின் புதிய நிர்வாகக் கட்டடம் திறப்பு

அக்கரைப்பற்று பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலின் புதிய நிர்வாகக் கட்டடம்  இப்பள்ளிவாயலின் தலைவரும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம்.சபீஸ் அவர்களின் தலைமையில் புதன்கிழமை (30) திறந்து வைக்கப்பட்டது. 

இத்திறப்பு விழாவில் பள்ளிவாசல் நிர்வாகிகள், உலமாக்கள், ஊர் பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.









அக்கரைப்பற்று ஜூம்ஆ பெரிய பள்ளிவாயலின் புதிய நிர்வாகக் கட்டடம் திறப்பு அக்கரைப்பற்று ஜூம்ஆ பெரிய பள்ளிவாயலின் புதிய நிர்வாகக் கட்டடம் திறப்பு Reviewed by Editor on December 03, 2022 Rating: 5