அறிவிப்பாளர் சக்கி காலமானார்

Sakky bro youtube தளத்தின் உரிமையாளர்  சிறந்ததொரு அறிவிப்பாளர் ஏனையோரை தனது அறிவிப்பால் சந்தோஷத்திற்குள்ளாக்கும் அன்பு சகோதரர் அக்கரைப்பற்றைச் சேர்ந்த  சக்கி இன்று (09) வெள்ளிக்கிழமை காலை காலமானார். 

டெங்கு காய்ச்சலினால் கடந்த இரண்டு நாட்களாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே இவர் உயிரிழந்தார்.

அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குள் கடந்த 4 நாட்களுக்குள் டெங்கு காய்ச்சலினால் இளவயது மரணங்கள் இரண்டு நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



அறிவிப்பாளர் சக்கி காலமானார் அறிவிப்பாளர்  சக்கி காலமானார் Reviewed by Editor on December 09, 2022 Rating: 5